வல்வை 21 நண்பர்கள் அமைப்பினால் ரூபா 50000 பெறுமதியான உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்புடன் AGA LANE வல்வெட்டித்துறையில் வசிக்கின்ற, தந்தையார் மற்றும் கணவனை யுத்தத்தில் இழந்த, பெண் தலைமைத்துவத்தில் கீழ் வாழும் ஓர் முன்னாள் போராளியின் குடும்பத்தினரின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களின் சுயதொழில் முயற்சிக்கான உபகரணங்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக துவிச்சக்கரவண்டி மற்றும் மேசை, கதிரை ஆகியவை வழங்கி உதவியுள்ளனர்.




வல்வை 21 நண்பர்களினால் AGA LANE வல்வெட்டித்துறையில் வசிக்கின்ற, தந்தையார் மற்றும் கணவனை யுத்தத்தில் இழந்த, பெண் தலைமைத்துவத்தில் கீழ் வாழும் ஓர் முன்னாள் போராளியின் குடும்பத்தினரின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களின் சுயதொழில் முயற்சிக்கான உபகரணங்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்வித் தேவைக்காக துவிச்சக்கரவண்டி மற்றும் மேசை, கதிரை என்பன வல்வை 21 நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன், ரூபா 35,000/- பெறுமதியான உபகரணங்கள் மற்றும் ரூபா 15,000/- பணமாகவும் கையளிக்கப்பட்டுள்ளது.














Leave a Reply