வல்வையின் 60வது இரத்த தான முகாமில் 94 பேர் இரத்த தானம் வழங்கியுள்ளார்கள் தகுத காலம் போதமையினால் 30பேர் திரும்பியுள்ளனர்.இம்முறை அதிக எண்ணிக்கையாக 124பேர் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 03.03.2019

யாழ்மாவட்டத்தில் 60வது இரத்ததான முகாம் வல்வெட்டித்துறையிலே நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இன்னுமோர் இடத்தில் 28 தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை ,பிரதேச வைத்தியசாலை நோயாயாளர் நலன்புரிச்சங்கம் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தானமுகாம் 03.03.2019 நடைபெற்றது.

வல்வையின் இரத்த தான முகாமும் இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் முதல் 100 பேருக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.