மரண அறிவித்தல்- திருச்சிற்றம்பலம்(A. T .மணி) காமினி(செல்வி)

மரண அறிவித்தல்- திருச்சிற்றம்பலம்(A. T .மணி) காமினி(செல்வி)
மரண அறிவித்தல்

இலங்கை, யாழ் வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையை பிறப்பிடமாகவும் திருச்சி கருமண்டபம் வசந்தநகரை வதிவிடமாகவும் கொண்ட காலம்சென்ற திருச்சிற்றம்பலம்(A. T .மணி) அவர்களின் மூத்த புதல்வி காமினி(செல்வி)
09/03/2019 இன்று மாலை 4.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் அன்னார் தெய்வேந்திரராணியின் அன்பு மூத்த மகளும்
ராஜ்குமார்,ராஜன்,ராஜ்பாபு,
(காலம்சென்ற ராஜ்மோகன்)
கமல்ராஜ், ராகவன்,
சசிகலா,சாந்தினி,(காலம்சென்ற சுபதினி)
ஆகியோரின் பாசமிகு அக்காவும்.
நிரஜா,அனித்தா,ஜோதி,தனுஜா,நித்தியா,சர்மிளா,ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
சாய்ராஜ்,வசிகா,கிருஸ்ரிகா,ஜக்சிகா,தருண்,சுபன்ராஜ்,நிஷாந்தினி,புவிராஜ்,குணசிகா,ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10/03/2019)நாளை மாலை 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன்பின்பு பூதஉடல் 3.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஓயாமாரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

தகவல்

குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published.