வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுவிழா முதல் நிகழ்வு 19 வயதின் கீழ் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமாகியது 23.04.2019
முதலாவது சுற்றில் நேதாஜி எதிர் தீருவில் மோதி 04:01 என்ற கோலினால் தீருவில் வெற்றி பெற்றது.