வல்வை தீருவில் 9 நபர் கொண்ட உதையில் றெயின்போ VS சைனிங்ஸ் இளங்கதிர் VS நேதாஜி மோதவுள்ளன.

வல்வை தீருவில் 9 நபர் கொண்ட உதையில்  றெயின்போ VS சைனிங்ஸ் இளங்கதிர் VS நேதாஜி மோதவுள்ளன.

றெயின்போ VS சைனிங்ஸ்
இளங்கதிர் VS நேதாஜி

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுபோட்டியின் அங்கமான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை மாலை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறும்.

இப்போட்டியில் 3.30மணியளவில் றெயின்போ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகமும் 4.30மணியளவில் இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளதது.

Leave a Reply

Your email address will not be published.