வல்வை றெயின்போ உதை இன்றைய முதலாவது ஆட்டத்தில் சைனிங்ஸ் 01:00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வல்வை றெயின்போ உதை இன்றைய முதலாவது ஆட்டத்தில் சைனிங்ஸ் 01:00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வல்வை றெயின்போ வி.க 76 ஆண்டு நிறைவு பெருவிளையாட்டுக்களின் வரிசையில் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான 9 நபர் கொண்ட சுற்றுப்போட்டியில் .

முதலாவது ஆட்டத்தில் சைனிங்ஸ் எதிர் ரேவடி மோதி  சைனிங்ஸ் வி.க 01:00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

Leave a Reply

Your email address will not be published.