வல்வை றெயின்போ அரையிறுதி உதை சைனிங்ஸ் வி.கழகம் வெற்றி

வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 76 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் பெருவிளையாட்டுக்கள் வரிசையில் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையேயான 9 நபர் உதைபந்தாட்டச்சுற்று போட்டியின் நேற்றைய அரை இறுதிஆட்டத்தில் முதலாவது போட்டியாக இளங்கதிர் எதிர் சைனிங்ஸ் வி.கழகம் மோதியது.ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற கோல்கணக்கில் சைனிங்ஸ் வி.கழகம் வெற்றி பெற்றது.சைனிங்ஸ் வி.கழகத்தை சேர்ந்த பார்த்தீபன் ஆட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *