றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 76 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் பெருவிளையாட்டுக்கள் வரிசையில் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையேயான 9 நபர் உதைபந்தாட்டச்சுற்று போட்டியின் நேற்றைய இரண்டாவது அரை இறுதிஆட்டத்தில் தீருவில் எதிர் ரேவடி வி.கழகம் மோதியது.ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற கோல்கணக்கில் ரேவடி வி.கழகம் வெற்றி பெற்றது.ரேவடி வி.கழகத்தை சேர்ந்த ரஞ்சன் ஆட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post