பிரான்சில் நடைபெற்ற மாவீரர் ஞாபகார்த்த சதுரங்கம்,கரம்போட்டிகளில் வல்வை புளுஸ் வீரர்கள் சிறப்பான வெற்றிகள்.
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நாடத்தும் மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுக்கள் நந்தியார் பகுதியில் 29-01-2012 அன்று ஆரம்பமாகியுள்ளன.முதலில் சதுரங்கம்,கரம் போட்டிகள் நடைபெற்றன.இவ்விளையாட்டுக்களில் பல விளையட்டுகழக வீரர்கள் பங்கு பற்றினார்கள் இதில் சதுரங்கம் போட்டியில்