வல்வை தீருவில் இறுதி மென்பந்தாட்ட இளங்கதிர் VS சைனிங்ஸ் 03.04.2019 4:00மணியளவில் நடைபெறவுள்ளது.
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுவிழாவின் ஓர் அங்கமான 11 நபர் கொண்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி03.04.2019 அன்று தீருவில்விளையாட்டுக்கழகமைதானத்தில் மாலை 4:00மணியளவில் நடைபெறும்.
இவ்விறுதியாட்டத்தில் இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ்விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்