கண்ணீர் காணிக்கைகள் முத்துக்குமாரு தங்கவேல் (தங்கப்பா)
வல்வெட்டித்துறை நடராசா ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்வை விளையாட்டுக் கழகத்தின் நீண்டகாலத் தலைவருமான அமரர் முத்துக்குமாரு தங்கவேல் (தங்கப்பா) 10/04/1019 இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பிரிவால் வாடி நிற்கும் குடும்பத்தினருக்கு வல்வை மக்களின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி சாந்தி சாந்தி……