8 ஆம் திருவிழா (வியாழக்கிழமை) நேரலை விபரங்கள்
பகல் திருவிழா இலங்கை நேரம் காலை 10.30. இங்கிலாந்து நேரம் காலை 6.00 மணி
வேட்டை திருவிழா இலங்கை நேரம் மாலை 4.30. இங்கிலாந்து நேரம் மதியம் 12.00 மணி
இரவு திருவிழா நேரம் பின்பு அறிவிக்கப்படும்
குறிப்பு
நேரலையின் ஆரம்பத்தில் 30 வினாடி விளம்பரத்தின் பின்னரே திருவிழாவை பார்க்கலாம்
30 நிமிடங்களுக்கு ஒரு முறை 30 வினாடி விளம்பரம் போடுவார்கள்