மரண அறிவித்தல் திரு முத்துக்குமாரு தங்கவேல்

மரண அறிவித்தல்
திரு முத்துக்குமாரு தங்கவேல்

பிறப்பு01 OCT 1946 இறப்பு10 APR 2019

வல்வை விளையாட்டுக்கழகத்தின் நீண்டகால தலைவரும், சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் மூத்த உறுப்பினர்.

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நடராசா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு தங்கவேல் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, அம்பிகையம்பாள் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், மகாலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(கனடா), காலஞ்சென்ற செந்தில்குமரன், முத்துகுமரன்(லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலேந்திரன்(கனடா), யோகேஷ்வரன்(லண்டன்), சிவாணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற யுவனேஷ்வரி மற்றும் தாமோதரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, சக்திவேல், காலஞ்சென்றவர்களான ரஞ்சன், ராதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரலிங்கம், நேசலிங்கம், குணலிங்கம், ரஞ்சிதலிங்கம், பிறேமவதனா, பிறேமலிங்கம், சுகிர்தவதனா, கமலவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஷ்வரன், அஸ்வின், நிஷா, றிஷா, திவ்யன், தீரன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தி
Phone : +94212054364
சாந்தி
Phone : +14162696440
முத்துகுமரன்
Mobile : +94760828552
முத்துகுமரன்
Mobile : +447557175251
பிரியா
Phone : +94212054364
பிரியா
Phone : +442086596540

Leave a Reply

Your email address will not be published.