மரண அறிவித்தல்
சோதிமயம் சந்திரவதனா
மலர்வு 26-05-1945
உதிர்வு 12-04-2019
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் நெடியகாடு, காந்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சோதிமயம் சந்திரவதனா அவர்கள் 12/04/2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வைத்தியர் சிவசுந்தரம் சோதிமயம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினசாபாபதி,கமாட்சிபிள்ளை அவர்களின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சிவசுந்தரம், மயோன்மகமாசியம்மா அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னார் அனுலா(ஆசிரியை – Rtd ), தங்கரூபன்(R.D.A பருத்தித்துறை), சிவரூபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயசூரியன்(ஹாட்லி கல்லூரி), வதனி (தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் ), சுகன்யா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஶ்ரீசெழியன்,சந்தோஷ், சாமந்தி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற கமலவதனா, மலரகிதம், குணரகிதம், மதிவண்ணன் (கனடா), யோகவாணி (கனடா) , திலகவண்ணன் (கனடா), காலஞ்சென்ற உதயவண்ணன் , ஞானவண்ணன் (சுவிஸ்) கமலவண்ணன் (ஜேர்மனி)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தமூர்த்தி , கனகசபை , சிவகணேசன் , வபிஷ்டாதேவி (கனடா), ரகுநாதன்(கனடா) , கிருஷ்ணகுமாரி (கனடா) , மாலினி (சுவிஸ்) , ஜெயந்தி (ஜேர்மனி) காலஞ்சென்ற திருமயிலசோதி , சோதிஅருணாசலம், சோதிகலாபம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை அன்று (14/04/2019) பி.ப 3.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 15/04/2019 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று, முற்பகல் 10.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
சோதிமயம் – 0778351963
தங்கரூபன். – 0773760289
சிவரூபன் – 0769872741
உதயசூரியன் – 0776725032