மரண அறிவித்தல்!திரு தியாகராஜா சந்திரலிங்கம்!(குட்டி)

மரண அறிவித்தல்!திரு தியாகராஜா சந்திரலிங்கம்!(குட்டி)

திரு தியாகராஜா சந்திரலிங்கம்!(குட்டி)

தோற்றம் : 14 சனவரி 1954 — மறைவு : 1 பெப்ரவரி 2012

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும்இ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சந்திரலிங்கம் அவர்கள் 01-02-2012 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார்இ காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை தியாகராஜாஇ மற்றும் இராசலட்சுமி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும்இ

காலஞ்சென்ற நிர்மலாதேவிஇ மற்றும் வள்ளிநாயகி ஆகியோரின் அன்புக் கணவரும்இ

காலஞ்சென்ற சிறிறஞ்சன்இ காலஞ்சென்ற சசிகலாஇ மற்றும் சிறிபாலன்(கனடா)இ ரமேஸ்(கனடா)இ நகுலேஸ்(அமெரிக்கா)இ மாலினி(வல்வெட்டித்துறை)இ நளினி(வல்வெட்டித்துறை)இ சுசி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்இ

சந்திரகுமார்(வல்வெட்டித்துறை)இ இராஜசேகரம்(வல்வெட்டித்துறை)இ தேவகி(கனடா)இ நாகலெட்சுமி(வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்பு மாமனாரும்இ

புலேந்திரன்(வல்வெட்டித்துறை)இ சந்திரகுமார்(நோர்வே)இ இராஜ்குமார்(இந்தியா)இ இந்திராணி(கனடா)இ யோகராணி(வல்வெட்டித்துறை)இ தங்கராணி(கனடா)இ ஆனந்தராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்இ

கந்தசாமி(கனடா)இ மோகனதாஸ்(கனடா)இ ஜெயசோதி(கனடா)இ காலஞ்சென்ற தேவசிகாமணிஇ மற்றும் சரோஜினிதேவி(கனடா)இ புஸ்பராணி(வல்வெட்டித்துறை)இகமலாதேவி(நோர்வே)இ கலாதேவி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்இ

காலஞ்சென்ற சந்திரசிவா அவர்களின் அன்புச் சகலனும்இ

சுகந்தன்இ சுமன்இ சிறிக்குட்டிஇ அனுஷன்இ பிரதாப்இ சிறிவாணிஇ துளசிகாஇ அச்சுதன்இ ஜெமிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 02-02-2012 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றுஇ பின்னர் ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு!
ரமேஸ் — கனடா
தொலைபேசி: +19058502825
செல்லிடப்பேசி: +16479866370
மாலினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772937800
சிறிபாலன்(பாலு) — கனடா
தொலைபேசி: +15147479311
சசிலா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61412479648
சந்திரகுமார் — நோர்வே
செல்லிடப்பேசி: +472630434
ராஜ்குமார் — இந்தியா

செல்லிடப்பேசி: +919865861306

இந்திராணி — கனடா
தொலைபேசி: +19059152216
தங்கராணி — கனடா
தொலைபேசி: +19058502825
ஆனந்தராணி — கனடா
தொலைபேசி: +19057890870
பிரபு — பிரான்ஸ்
தொலைபேசி: +33149441239
ரகு — ஜெர்மனி
தொலைபேசி: +4920843733
சுகந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442086870868
சேபானா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33953024300

Leave a Reply

Your email address will not be published.