வல்வை தீருவில் இ.வி.கழக பாடசாலைக்கு இடையிலான வலைப்பந்தாட்டம் சிறப்பாக நடைபெற்று இறுதி போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வல்வை தீருவில் இ.வி.கழக 72ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் இப்போட்டியும் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.