சென்னை வர்த்தக மையத்தில் கடந்த இரு தினங்களாக சிங்களக் கொடி அனைத்து நாடுகளின் கொடிகளுடன் இடையில் பறந்துக்கொண்டிருந்தது.இதைக் கண்டு கோபம் அடைந்து உணர்வுமிக்க தமிழர்கள் அக்கொடியை அகற்றும் படி கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் இதை கண்டுக் கொள்ளாததால் கொதிப்படைந்த இத்தமிழர்கள் ஆவேசத்துடன் அக்கொடியை அகற்றி எறிந்தயுள்ளனர்.
“வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரியுவதா ?”