வல்வை செய்திகள்

விடுதலைப்போராட்ட பாதையில்…. (ஆவணம் 2)

விடுதலைப்போராட்ட பாதையில்…. (ஆவணம் 2)

இன்றைக்கு 26வருடங்களுக்கு முன்னர் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பால் வெளியிடப்பட்ட அவர்களின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடுதலைப்புலிகள் 1986 ஜனவரி இதழ் இது.

‘போராட்டம் தொடரும்’ என்ற தலைப்பில் தேசியத்தலைவர்விடுத்த அறிக்கையில்
‘ஒரு சுதந்திரமான இறைமையுடைய தனியரசை அமைப்பதன்மூலமே தமிழீழமக்களின் தேசியஇனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படும்.சுதந்திர தமிழீழமே எமது அசைக்கமுடியாத அரசியல் இலட்சியம்.எமது தாயகத்தை மீட்டு சுதந்திரதனியரசை பிரகடனப்படுத்தும்வரை நாம் போராடியே தீருவோம்’ என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

வரலாறு எனது வழிகாட்டி என்ற தேசியத்தலைவரின் மேற்கோளுக்கு இணங்க எமது விடுதலைப்போராட்டத்தின் கடந்த கால சுவடுகளை மீளவும் திரும்பிப்பார்க்கும் ஒரு பார்வையாக இந்த
ஆவணங்களை vvtuk.com இணையம் தருகின்றது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *