லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று( 16.04.2019) தீருவில் மைதானத்தில்நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஆதிசக்தி & இமையாணன்மத்தி மற்றும் வல்வைபுளூஸ் & சபொம்மேர்ஸ் ஆகிய அணிகள் விளையாடியது

லண்டன் வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று( 16.04.2019) தீருவில் மைதானத்தில்நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஆதிசக்தி & இமையாணன்மத்தி மற்றும் வல்வைபுளூஸ் & பொம்மேர்ஸ் ஆகிய அணிகள் விளையாடியது

இவ் ஆட்டத்தில் இமையாணன்மத்தியை எதிர் கொண்ட ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் 3: 1 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டது மற்றைய ஆட்டத்தில் வல்வைபுளூஸ் வி.க எதிர் பொம்மேர்ஸ் வி.க மோதியது இதில் வல்வை புளூஸ் வி.க 3:0 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டது

Leave a Reply

Your email address will not be published.