2003ம்ஆண்டு வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியா கிளையால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் காட்சிகள் இவை.கப்பல்நிறுவஅதிபரும்,வல்வை
எதிர்காலத்திலும் இத்தகைய ஒன்றுகூடல்களை ஒழுங்குசெய்வதன்மூலம் எமது மக்களுக்கிடையில் ஒருங்கிணைவையும் அறிமுகங்களையும் ஏற்படுத்தமுடியும் என்பது vvtuk.com இணையத்தினது தாழ்மையான வேண்டுகொளாகும்.
