வல்வை புளூஸ் அனுசரனையுடன் வல்வை வி.க நடாத்தும் 40வயதுக்கு மேற்பட்டோருக்கான உதையின் இறுதியாட்டம் வல்வை ஆதிசக்தி எதிர் கரணவாய் கொலின்ஸ் மோதியது.
வல்வை தீருவில் வி.க மைதானத்தில் 4.30 மணியளவில் விருந்தினர் வரவேற்ப்பு நிகழ்வு நடைபெற்று மங்கள விளகேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பின்னர் சிறிய இடைவெளியின் பின் மைதான நிகழ்வு வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வு முடிந்து உதை நடுவரின் அறிமுகம் நணயசுழற்ச்சி தெரிவாகி ஆரம்பமாகியது.
இவ்விறுவிறுப்பான ஆட்டத்தில் வல்வை ஆதிசக்தி வி,க 02:01 என்ற கோல் கணக்கில் கரணவாய் கொலின்ஸை வெற்றி பெற்றது.