மரண அறிவித்தல்- திருவாளர். பாலசுப்பிரமணியம் உத்தமசிகாமணி

மரண அறிவித்தல்- திருவாளர். பாலசுப்பிரமணியம் உத்தமசிகாமணி

மரண அறிவித்தல்

திருவாளர். பாலசுப்பிரமணியம் உத்தமசிகாமணி

தோற்றம்: 04/21/1940
மறைவு: 05/24/2019

திருவாளர். பாலசுப்பிரமணியம் உத்தமசிகாமணி அவர்கள் வெள்ளிக்கிழமை வைகாசி மாதம் 24ம் திகதி 2019ல் காலமானார்.

அன்னார் வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும், இந்தியாவில் சென்னையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும்,

✿காலம் சென்ற திரு. திருமதி பாலசுப்பிரமணியம் பத்மாவதி தம்பதிகளின் மகனும்,

✿திரு. திருமதி பொன்னுத்துரை சந்திரராணி தம்பதிகளின் மருமகனும்,

✿திருமதி. நவமலர் அவர்களின் அன்பு கணவரும்,

✿திருமதி. துர்க்கா, திருமதி. துளசிகா அவர்களின் தந்தையும்,

✿திரு. ஜெயந்தன், திரு. குணாளன் அவர்களின் மாமனாரும்

✿திரு. நடனசிகாமணி, திரு. யோகசிகாமணி, திரு. வீரசிகாமணி, திருமதி. தெய்வமணி, திருமதி. தவமணி, காலம்சென்ற ரூபமணி அவர்களின் சகோதரரும்,

✿ஜெயகிருஸ்ணா, கிரிதரன், ஜனனி, தாமரை, அரிகிருஸ்ணா, சுருதி ஆகியோரின் பேரனும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னரின் இறுதிமரியாதை:

பார்வைக்கு:
திங்கட்கிழமை
May 27, 2019, 5 PM – 9 PM

இறுதிக்கிரியை:
செவ்வாய்கிழமை
May 28, 2019 11 AM to 2 PM

இடம்:
Affordable Funeral Home
737 Dundas St. E
Mississauga ON
L4Y 2B5

தொடர்புகளுக்கு:
பாபு (மனைவி): 905 794 4484
ஜெயந்தன் 6478081170
குணாலன் 6472009651

Leave a Reply

Your email address will not be published.