வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர்”சங்க இறுதி வலைப்பந்தாட்டத்தில்
நேதாஜி அணி இரண்டாம் இடத்தை பெற்றது
வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தும் உதைப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டம் இறுதியாட்டங்கள் இன்று நடைபெற்று பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
வலைப்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் உதயசூரியன் எதிர் நேதாஜி அணிகள் மோதின 10:8 என்ற கோல் கணக்கில் உதயசூரியன் அணி வெற்றி பெற்றது நேதாஜி அணி இரண்டாம் இடத்தை பெற்றது