வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழாவான பாம்புத்திருவிழா இரவு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.இலங்கை நேரம் இரவு 8.30 மணி (பிரித்தானியா நேரம் மாலை 4.00 மணி)முதல் 9ம் இரவு திருவிழாவினை நேரலையில் காணலாம்.நேற்றைய வேட்டைத்திருவிழா நேரலை வழியே சிறப்பாக ஒளிபரப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
நேரலையின் ஆரம்பத்தில் 30 வினாடி விளம்பரத்தின் பின்னரே திருவிழாவை பார்க்கலாம்.
Video streaming by Ustream