வல்வெட்டித்துறை மூத்த பிஜைகளுக்கான மருத்துவமுகாம் 13.06.2019 நாளை 09.00 மணிக்கு  வல்வெட்டித்துறை மூத்த பிஜைகள் சங்கம் J/390 வட கிழக்கினால் நடாத்தப்படவிருக்கிறது.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்   வல்வெட்டித்துறை  மூத்த பிரஜைகளுக்கான மருத்துவ முகாம்  மேற்படி மருத்துவ முகாம்   13.06.2019ஆம் ஆண்டு  வியாழக்கிழமை காலை 9 மணி  தொடக்கம்  மதியம்  12 மணி வரை J/390 கிரம உத்தியோத்தர் அலுவலகத்தில் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெறும்.

நடைபெறும் சேவைகள்

1.இரத்தப் பரிசோதனை

2.இரத்த அழுத்த பரிசோதனை

3. சிறுநீர்ப் பரிசோதனை

4.  கண் பரிசோதனை  வாசிப்பு மட்டும்

5. கொழுப்பு சம்பந்தமான  (கொலஸ்ட்ரோல்)

கிராம   சேவையாளர்  பிரிவுகள்  j/389  j/390  j/392 உள்ள  55 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டு  பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

மூத்த பிரஜைகள் சங்கம் 390 வடகிழக்கு வல்வெட்டித்துறை

Leave a Reply

Your email address will not be published.