அமரர் பிறேம்நாத் ஞாபகார்த்த மென்பந்தாட்ட தொடர் காலிறுதியில் வல்வை அணியினர்
அமரர் பிறேம்நாத் ஞாபகார்த்தமாக நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட தொடரின் முதலாவது ஆட்டத்தில் பொலிகை விநாயகர் அணியிணையும், அடுத்த ஆட்டத்தில் வீனஸ்B அணியினரையும் வீழ்த்தி காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. வீனஸ்B அணியுடனான ஆட்டத்தில் பிரகதீஸ்வரன் அதிரடியாக 51 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார்.
காலிறுதியாட்டத்தில் வல்வை அணியானது கொட்டடி இளங்கதிர் அணியினை எதிர்கொள்ளவுள்ளது…
வாழ்த்துக்கள் வீரர்களே!