கண் இமை அழகுபடுத்துதலுக்கான போட்டியில் 2019ம் ஆண்டு OSCARS விருதினை இலாபகமாக வல்வை மகேந்திரன் சந்தியா முதலாம் இடத்தினை பெற்று தட்டி சென்றார். (படம் உள்ளே)
சென்ற மாதம் (June)2019 நடைபெற்றது 02.july இன்று உரிமையாக்கப்பட்டுள்ளது.
இவ் OSCARS விருதானது வல்வெட்டிறைக்கு கிடைத்த முதலாவது விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி பரீட்சை தெரிவானது Online மூலம் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டிதுறைக்கு பெருமையை தந்ததற்கு வல்வை மக்கள் சார்பாக,வல்வை பிரித்தானியா நலபுரி சங்கம்
சார்பாகவும் www.vvtuk.com இணையம் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.