மண்ணின் மைந்தர்கள் நினைவாக வல்வை நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராட்சியம் நடாத்தும் 14வது கோடை விழா 07.07.2019
ஐரோப்பா ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 156 கழங்கள் பங்கு பற்றி ஒரே நாளில் அனைத்து போட்டிகளும் நடைபெறும் இதில் 16 ஐரோப்பா நாட்டு கழகங்களும் பங்கு பற்றுகின்றன. இதை போன்ற பிரமாண்டமான நிகழ்வு ஒரே நாளில் வேறெங்கும் இல்லாதவாறு தொகுத்து வழங்குகின்றார்கள்
மென்பந்து, துடுப்பாட்ட போட்டி, கரப்பந்தாட்ட போட்டி, பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி, கபடி, கயிறு இழுத்தல், தலையனை சண்டை, சிறுவர்களுக்கான தடகளப் போட்டிகள், இன்னும் பல வினோத விளையாட்டு நிகழ்வுகளும், பெண்களுக்கான பாடும் பந்து. என சிறப்பித்து வழங்க நாளை காலை ஆரம்பமாகிறது கோடை விழா
ஆகையால் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியா
மண்ணின் மைந்தர்கள் நினைவாக வல்வை நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராட்சியம் நடாத்தும் 14வது கோடை விழா 07.07.2019 நடைபெறவுள்ளது. added by admin on View all posts by admin →