வல்வை புளூஸ் வி.க ( UK) வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான வேண்டுகோள்
வரும் திங்கள் கிழமை ( 15.07.2019 ) நடைபெற இருக்கும் வல்வை புளூஸ் வி.க வீரர் அமரர் திரு இராசமாணிக்கம் குகதாஸ் அவர்களின் இறுதிக்கிரியை அன்று, அவரை எமது கழக மரியாதையுடன் வழி அனுப்பிவைக்க இருப்பதனால் வல்வை புளூஸ் வி.க ( UK) வீரர்கள் அனைவரும் எமது கழக JERSEY மற்றும் JACKET களை அணிந்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
காலம் : 15.07.2019
நேரம் : 9.30 am – 12.30pm
இடம் : Tooting Mitcham Community Sports Club , Campus Society Stadium ,Bishopsford Road, Morden , SM4 6BF
வல்வை புளூஸ் வி.க