வல்வை றெயின்போ பெண்கள் வலைப்பந்து சம்பியனை உதயசூரியன் விளையாட்டு கழகம் பெண்கள் தட்டிச்சென்றது.
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் 76ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில்
உதயசூரியன் எதிர் சைனிங்ஸ் பெண் அணிகள் மோதின
இறுதியில் உதயசூரியன் பெண் அணி 10:06 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது
சைனிங்ஸ் பெண்கள் அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.