யங்றோயல் விளையாட்டுக் கழக உதைபந்தாட்ட தொடரின் வெற்றி கிண்ணத்தை மொன்றியல் புளூஸ் அணி பெற்றுக்கொண்டது.
யங்றோயல் விளையாட்டுக் கழகம் 27வது வருட உதைபந்தாட்ட தொடரினை கடந்தவாரம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் மொன்றியல் புளூஸ் அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.