மரண அறிவித்தல்
அமரர் இராமசாமி கந்தசாமி
பிறப்பு : March 24, 1937 ஆண்டவன் அடியில் : Aug 5 , 2019
தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட இரமசாமி கந்தசாமி அவர்கள் August 5 , 2019 அன்று Toronto, Canada இல் காலமானார் . அன்னார் காலஞ்சென்றவர்களான இரமசாமி , பசுமதி அம்மா ஆகியோரின் அருமை மகனும் ,காலஞ்சென்றவர்களான தியாகராஜா தம்பதியின் மதிப்புக்குரிய மருமகனும்,
கனகநாயகியின் பிரியமான சகோதரருமாவார்.
அன்னார் இந்திராணி கந்தசாமி அவர்களின் பாசமிகு கணவனும் ,ரகுராம் ( ஜெர்மனி ) , ராஜாராம் ( கனடா) ஆகியோரின் பிரியமிகு தந்தையும், ஜெயந்தி , பிரியா ஆகியோரின் மதிப்புக்குரிய மாமனாருமாவார்.
அன்னார் திவ்யா, அகிலன், அஸ்மித்தா, அஷ்வின், அத்திகா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவுமாவார்.
அன்னார் புலேந்திரன் , அமரர் சந்திரலிங்கம் , சந்திரகுமார் ( பெத்தையா) , ராஜ்குமார் ( நேசம்) , யோகராணி , தங்கராணி (குட்டியம்மன்) , அனந்தராணி (தவம்) ஆகியோரின் மதிப்புக்குரிய மைத்துனரும் அமரர் தேவசிகாமணி , மோகனதாஸ் (துரை) , ஜெயசோதி (குட்டி) ஆகியோரின் தோழமைமிகு சகலருமாவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு விபரம்
பார்வைக்கு
Aug 6 5 pm to 9 pm
Aug 7 9 am to 10 am
இறுதிக்கிரியை
Aug 7 10 am to 12 pm
St. John Cemetery and Crematorium
Dundas Street East
Mississauga, ON
தொடர்புகளுக்கு
ரகுராம் (ஜெர்மனி ) + 49 208 437 3387
ராஜாராம் ( கனடா) 416 456 0373