ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும்.
ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது.
இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு இருந்தால் தயவுசெய்து
எமது மின்னஞ்சலுக்கு அறியதாருங்கள்
ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது.
இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு இருந்தால் தயவுசெய்து
எமது மின்னஞ்சலுக்கு அறியதாருங்கள்
பெப்ரவரி 6
நிகழ்வுகள்
- 1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கைஅடைந்தனர்.
- 1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
- 1840 – நியூசிலாந்தில் வைதாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரிதலைவர்களாலும் எட்டப்பட்டது.
- 1863 – சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
- 1938 – அவுஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.
- 1951 – நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- 1952 – இரண்டாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு அரசியானார்.
- 1958 – ஜெர்மனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்டஅணியின் 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 1959 – டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி integrated circuit க்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில்வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
- 1996 – அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
- 2000 – டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.
- 2004 – மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1465 – டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)
- 1892 – வில்லியம் மேர்ஃபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1987)
- 1911 – ரோனால்டு ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவர் (இ. 2004)
- 1945 – பாப் மார்லி, யமேக்கா பாடகர் (இ. 1981)
[தொகு] இறப்புகள்
- 1827 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)
- 1952 – ஆறாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1895)
- 1985 – ஜேம்ஸ் சேஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1906)
- 1991 – சல்வடோர் லூரியா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
- 2002 – மாக்ஸ் புருட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)