வல்வெட்டித்துறை அருள்குமரன் சிவசக்தி சலவை திரவ குடிசை கைதொழிழகம் ஞானவைரவர் ஒழுங்கை காட்டுவளவு
மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக மாற்றி சிறியளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவை உள்ளுரிலே உற்பத்தி செய்யப்படுவதனால் 1லீட்டருக்கு 100 வீதம் விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்வுற்பத்தி செயற்பாடானது குறைந்தது 08 மாதத்திற்கு மேலாக நடைபெற்று நல்ல வெற்றி நடைபோடுகிறது.
குறைந்தளவு செலவில் அதிகளவான பயனை பெற்றுக்கொள்ள முடியும். இவருக்கு வல்வை மக்கள் சார்பாகவும் எமது இணையம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.