கண்ணீர் அஞ்சலி தேவசிகாமணி சரோஜினிதேவி(கட்டி அக்கா)
நடராசா கோட்டம் ஊரிக்காடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தேவசிகாமணி சரோஜினிதேவி(கட்டி அக்கா) 31.08.2019 சனிக்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் அழகிய மோர் மடம் இவரின் குடும்ப உபயம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!