வல்வை தீருவில் உதை-அரையிறுதிக்கு தகுதிபெற்றன ரேவடி மற்றும் உதயசூரியன் அணிகள்.
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டு கழகம் நடாத்தும் 9 நபர் கொண்ட சுழல்கிண்ண உதைபந்தாட்டச்சுற்றுத்தொடர்.
இன்றைய லீக் சுற்றின் முதலாவது போட்டியில் ரேவடி எதிர் றெஜின்போ அணிகள் மோதின. ஆட்டநேரமுடிவில் முடிவில் 02:01 என்ற கோல்கணக்கில் ரேவடி அணி வெற்றி.
இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் தீருவில் எதிர் உதயசூரியன் அணிகள் மோதின. ஆட்டநேரமுடிவில் முடிவில் 1:0 என்ற கோல்கணக்கில் உதயசூரியன் அணி வெற்றி.