மரண அறிவித்தல்
சிவஞானதாஸ்(பைலட் ஞானம்) மாலினி
பிறப்பு 02-03-1964 இறப்பு 09–09-2019
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் இலண்டன் Mitcham
பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட மாலினி சிவஞானதாஸ் அவர்கள் 09/09/2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா மண்டலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்
பாலசுப்ரமணியம் ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற சிவஞானதாஸ் (பைலட்) அவர்களின் அன்பு மனைவியும்
மதுநிஷா, திவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்
பவானி, செல்வகுமார், சாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராமநாதன், கருணாகரன், கலைச்செல்வி கணேஸ்(கனடா), சிவம், சுமதி(கனடா)உதயன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொ ள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.
கிரியை;
Wednesday 18/09/2019
9am – 12pm
The Meon Centre
3 Weir Road, London,
SW12 0LT, UK
தகனம்;
Wednesday 18/09/2019
1.30pm
Croydon Cemetery
Mitcham Road
London CR9 3AT, UK
மதுநிஷா – 02086486528
07719685816
பவானி – 07517309716
சாந்தினி – 07946547933
செல்வகுமார் — 07586344706
சிவம் — 07737144208