இறுதிக்கிரியை அறிவித்தல் சின்னையா சபாரத்தினம்

இறுதிக்கிரியை அறிவித்தல் சின்னையா சபாரத்தினம்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வரும் வியாழக்கிழமை 19.09.2019 நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பங்கதேனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மாலை 3.30 மணியளவில் சிலாபம் பொது மைதானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்

மரண அறிவித்தல் சின்னையா சபாரத்தினம் பிறப்பு 26.11.1932 இறப்பு 14.09.19

மலேசியாவை பிறப்பிடமாகவும் குசலையை சிலாபம் வசிப்பிடமாக கொண்ட சின்னையா சபாரத்தினம் அவர்கள் 14.09.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னர் காலஞ்சென்ற சென்ற சின்னையா இராசம்மா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற குமாரசாமி இலட்சுமி
தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற பரமேஷ்வரியின் அன்பு கணவரும் காலஞ்சென்றவர்கலான நவரத்தின ராஜா செல்வரட்ணராசா சற்குணநாதன் குணரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்

சண்முகநாதன் ஸ்ரீவிஜயநாதன்
ஸ்ரீகதிர்காமநாதன் சிதம்பரநாதன் யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்

ஜமுனாராணி கல்பனா கவிதா சுரேகா நாகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

சுதர்சன் தனோஸ் குருபரன் பிரதீஷ் அபிராமி கரன் லக்ஷா ஸ்ரீவாணி ராகவி ஸ்ரீபவன் சஞ்சய் காஞ்சனா சர்ச்சிகா சர்வேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

சிலாபம்-ஸ்ரீ கதிர்காமநாதன் (ரவி) 0094776646760,

லண்டன்-சண்முகநாதன் (சம்மு) 02086485054 07795679723,

ஸ்ரீ விஜயநாதன் (சிறி) 02086406642 07958568514,

கனடா சிதம்பரநாதன் (நாதன்)-0017807103526

Leave a Reply

Your email address will not be published.