தென்மண்டல அலவிளான (ஆறுமாநிலங்கள்) cbse பள்ளிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் நான்கு போட்டியில் பங்குபெற்ற தனுஜா நான்கிலும் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

தென்மண்டல அலவிளான (ஆறுமாநிலங்கள்) cbse பள்ளிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் நான்கு போட்டியில் பங்குபெற்ற தனுஜா நான்கிலும் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

6ம் திகதி தொடக்கம் 9ம் திகதிவரை கோயம்பத்தூரில் உள்ள மேட்டுப்பாளையத்தில் நடைபெற் தென்மண்டல அலவிளான (ஆறுமாநிலங்கள்) cbse பள்ளிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் நான்கு போட்டியில் பங்குபெற்ற தனுஜா நான்கிலும் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றதுடன் இந்திய அளவில் மற்றும் குவைத், கட்டார்,ஓமன் மற்றும் வெளிநாடுகளில் உள்ள cbse பள்ளிகளுக்கான போட்டி பத்தாம்மாதம் மத்தியபிரதேசம் போபாலில் நடைபெற உள்ளது அப்போட்டிக்கு தனுஜா தெரிவாகி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.