21.10.2019 இரவு தீடிரென நடந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்தோம். இச்சம்பவமானது வல்வை குச்சம் ஒழுங்கையில் நடைபெற்றிருக்கிறது.

ஆபிரகாம் லிங்கன் தனி லைட் போஸ்ட்டுக்கு கீழ்
இருந்து மட்டும் தான் படித்தார் 21.10.2019 வல்வெட்டித்துறையில் சில பகுதிகளில் மின் தடைப்பட்டதன் காரணமாக வீட்டில் லைட் இல்லாதால் தெரு லைட்டில் மழை பெய்ய குடை பிடித்து படித்ததை கணகூடியதாக இருந்தது ஆபிரகாம் லிங்கனிலும் ஒரு படி மேல் படங்கள் திடிரென எடுத்ததன் காரணமாக தெளிவற்றுக்காணப்படுகின்றது.முயற்சிக்கு பாராட்டுகின்றோம் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.