வல்வை விளையாட்டுக் கழகம் தனது 60வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, கழகத்தின் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் 09 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வெகு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அணிகளை மாத்திரமே பங்குபற்ற அனுமதிக்கப்படவுள்ள காரணத்தினால் தயவு செய்து உங்கள் பதிவுகளை 25.10.2019 வெள்ளிக்கிழமைக்கு முன் (நாளையதினம்) உங்கள் அணிகளின் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது கீழ் இணைக்கப்பட்டுள்ள தபால் முகவரி மூலமாகவோ எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பரிசுப் பெறுமதிகள்;

*01ம் பரிசு 300,000 பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம்

*02ம் பரிசு 200,000 பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம்.

* 03ம் பரிசு 100,000 பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம்.

*04ம் பரிசு 50,000 பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயம்.

*ஆட்ட நாயகன் விருது (அனைத்து போட்டிகளுக்கும்)

* தொடர் ஆட்ட நாயகன் விருது.

*சிறந்த கோல்க் காப்பாளர் விருது

*சிறந்த பின்கள வீரர் விருது

* நன்நடத்தை அணி விருது

*வளர்ந்து வரும் வீரர் விருது

*அனுபவ வீரர் விருது

எமது தபால் முகவரி;

தலைவர்/செயலாளர்,
வல்வை விளையாட்டுக் கழகம்,
வல்வெட்டித்துறை.

01. பா.பிரதீபன் (தலைவர்)
02. ஞா.ரசிகரன் (செயலாளர்
03. ச.சண்முகதாஸ் (பொருளாலர்)
04. க.அஜித்

Leave a Reply

Your email address will not be published.