மரண அறிவித்தல் திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல்

மரண அறிவித்தல் திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல்

மரண அறிவித்தல்
திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல்

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேகரஞ்சிதம் சக்திவேல் தமது 101 வது வயதில் 06.11.2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான தில்லையம்பலம் சிவகாமசுந்தரி தம்பதியரின் புதல்வியும்,

காலம்சென்றவர்களான சரவணமுத்து அபிராமிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும்,

காலம்சென்ற ஓய்வுபெற்ற தபால் அதிபர் சக்திவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

திலகரட்ணம், ஜெயரட்ணம்(அமெரிக்கா), சிரோரட்ணம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலம்சென்றவர்களான மோகனகுரு, ஞானகுரு, யோககுரு ஆகியோரின் சகோதரியும்,

ராஜேஸ்வரி, மனோரஞ்சிதம்(அமெரிக்கா), ஜமுனா(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

கலைமதி, சிவானந்தா, குணநிதி, விவேகா, ராதா, நிவேதிகா, ஹரிஸ்கர் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

பிரணவன், லக்ஷ்மிப்பிரியா, சச்சின், ஆசியானா, ரிசானா, சரணவன், கார்த்திக், சஞ்சய, சிவானி ஆகியோரின் அ்அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை(09.11.2019) காலை 09:00 மணி முதல் 04:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. பின் அன்னாரின் சொந்த ஊரான ரேவதி வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை(10.11.2019) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. பிற்பகல் 1:00 மணிக்கு ஈமக்கிலியைகள் நடைபெற்று. 3:00 மணிக்கு ஊறணி இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

தகவல்-:
திலகரட்ணம்-: 0094776474973, 0094777524974

ஜெயரட்ணம்-: 001 618- 5343233

சிரோரட்ணம்-: 001 416 305 3288

Leave a Reply

Your email address will not be published.