மரண அறிவித்தல் திரு. செபஸ்தியாம்பிள்ளை ஜோசப்‌ செளந்தரராஜ்‌

மரண அறிவித்தல் திரு. செபஸ்தியாம்பிள்ளை ஜோசப்‌ செளந்தரராஜ்‌

மரண அறிவித்தல் திரு. செபஸ்தியாம்பிள்ளை ஜோசப்‌ செளந்தரராஜ்‌

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்‌, கொழும்பு மற்றும்‌ வல்வெட்டித்துறை சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செபஸ்தியாம்பிள்ளை ஜோசப்‌ செளந்தரராஜ்‌ (Retired District Inspector of Telecommunication) இன்று 13 Nov 2019 யாழ்ப்பாணத்தில் காலமானார்‌.

அன்னார்‌ காலஞ்சென்ற மேரி றீற்றா லீலா அவர்களின்‌ அன்பு கணவரும்‌,

பிலிப்‌ மோகன்‌, நொய்லின் வினோதினி. காலஞ்சென்ற மரீனா சாந்தினி, காலஞ்சென்ற சார்ல்ஸ்‌ ரொசான்‌ மற்றும்‌ எட்வேட்‌ சசிதரன்‌, ஆண்ட்ரூ ரஞ்சிதன்‌ ஆகியோரின்‌ பாசமிகு தகப்பனாரும்‌ ஆவார்‌.

Funeral is on 18th of November evening 3.00 at Valvettithurai.

Leave a Reply

Your email address will not be published.