மரண அறிவித்தல் திருமதி செல்வமணி (செல்வம்) ஜெயராஜ்
வல்வை ஆலடியை சேர்ந்தவரும், திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வமணி (செல்வம்) ஜெயராஜ் அவர்கள் இன்று திருச்சியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான TUG மாஸ்டர்- தெய்வசிகாமணி, புவனேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
ஜெயராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலம்சென்ற ரவீந்திரசிகாமணி (ஆலடி ரவி), காலம்சென்ற சந்திரமணி (சுதா), அன்புமணி (ஜெயந்தி- கனடா), புவன சிகாமணி (பாபு -திருச்சி) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
ஜெயராஜ் இந்தியா 91 902 509 6929
ஜெயந்தி கனடா 647 534 6334
ரஜன் கனடா 647 244 1150
முகுந்தன் கனடா 416 303 6221
மேனகி திருச்சி: 91 989 455 2986