மரண அறிவித்தல்!திருமதி இரத்தினம் ஞானரத்தினம்
பிறப்பு : 26 யூன் 1944 — இறப்பு : 8 பெப்ரவரி 2012
ஊரிக்காடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்இ கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் ஞானரத்தினம் அவர்கள் 08-02-2012 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வெள்ளைத்தம்பிஇ இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்
காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை இரத்தினம்(பிருந்தா ஸ்டோர்ஸ் – செங்கலடி) அவர்களின் அன்பு மனைவியும்
பிரபாகரன்(லண்டன்) பிருந்தா(ஜேர்மனி)சுதாகரன்(இலங்கை) சுபாகர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்
விஜயகாந்தன்(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான ராஜகோபால்இ செந்தில்வேல் ஸ்ரீகாந்தராஜாஇ பவளராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
அபிராமி(லண்டன்) உதயசந்திரன்(ஜேர்மனி)ரஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்
ஜாதவன் மாதங்கிஇ சாயிலவன் மதுமினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-02-2012 வியாழக்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெறும் பின்னர் பொரளை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085812944
சுதாகரன் — இலங்கை
தொலைபேசி: +94115018349