31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியெட்டி கிரியை அழைப்பும் திருமதி ராதாதேவி ஜெயமனோகர் (பழம்)
முகிழ்வு 25.08.1962. உதிர்வு 19.02.2020
குடும்ப விளக்காய் எம்இல்லத்தை அலங்கரித்த எம் அன்னையின் 31ம் நாள் நினைவு அஞ்சலியும் அந்தியெட்டி கிரியையும் எதிர்வரும் 19.03.2020 திகதி வியாழக்கிழமை அதிகாலை 06.30 மணியளவில் எமது இல்லத்தில் கிரியை நடைபெற்று கல்லுப்படையலுடன் ஊரணி தீர்த்தக்கடலில் கொண்டு சேர்க்கப்படும்
அன்று மதியம் சவண்டிக்கிரியை நடைபெற்று அதனை தொடர்ந்து மதிய போசன விருந்தும் நடைபெறும் என்பதினையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு
எம்வீட்டில் நடைபெறும் கிரியையிலும் கலந்து கொண்டு எம் அன்னையின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
எம் அன்னையின் துயரச் செய்தி கேட்டு எமது துயரத்தில் பங்கெடுத்து நேரில் வந்தும் தூர தேசத்தில் இருந்தும் ஆறுதல்களைத் தெரிவித்து எம்மை ஆற்றுப்படுத்திய அனைவருக்கிம் எமது உளப்பூர்வமான நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம் தீருவில் வல்வெட்டித்துறை
இவ்வண்ணம் குடும்பத்தினர்
தொடர்பு -0763726124 (பழம்)
0762547114 (மகன்)