சுவிசில் உள்ள அந்த மதபோதகருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அவருடன் தொடர்பு வைத்த இங்குள்ளவர்கள் எவருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை . வரலாம் அல்லது வராமல் இருக்கலாம் . அவதானமாக இருப்போம் . தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்பட்டிருக்கவும். அவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டியதில்லை
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post