முகாமையாளர் இலங்கை வங்கி வல்வெட்டித்துறையினால் இலங்கை வங்கியின் நடமாடும் சேவை 9.00 – 10.30 வல்வெட்டிதுறை (ஆலடி சந்தி), , 10.45 – 12.00 வல்வெட்டி (வன்னிச்சி அம்மன் கோவிலடி), 12.30 – 1.30 தொண்டைமனாறு 2.00 – 3.00 பொலிகண்டி (வீரபத்திரர் கோவிலடி) வெள்ளிக்கிழமை 03.04.2020 (காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.00 மணிக்கு வரை) பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.

9.00 – 10.30 வல்வெட்டிதுறை (ஆலடி சந்தி), ,

10.45 – 12.00 வல்வெட்டி (வன்னிச்சி அம்மன் கோவிலடி),

12.30 – 1.30 தொண்டைமனாறு

2.00 – 3.00 பொலிகண்டி (வீரபத்திரர் கோவிலடி)

வாழ் இலங்கை வங்கி வாடிக்கையாளர்களே!

தொடரும் ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழ்நிலையால் உங்கள் அவசர பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வங்கிகளுக்கு செல்லமுடியாது அவதியுறுகின்றவர்களின் (குறிப்பாக அரசாங்க பணியாளர்கள், மற்றும் ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு) வேண்டுகைக்கு அமைவாக
வெள்ளிக்கிழமை 03.04.2020 (காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.00 மணிக்கு வரை) இலங்கை வங்கியின் நடமாடும் சேவையினை 9.00 – 10.30 வல்வெட்டிதுறை (ஆலடி சந்தி), ,

10.45 – 12.00 வல்வெட்டி (வன்னிச்சி அம்மன் கோவிலடி),

12.30 – 1.30 தொண்டைமனாறு

2.00 – 3.00 பொலிகண்டி (வீரபத்திரர் கோவிலடி)

பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம். நேர அட்டவனையின் படி முதலாவதாக 09.00 மணிக்கு ஆரம்பமாகும்

முகாமையாளர்
இலங்கை வங்கி
வல்வெட்டித்துறை.

Leave a Reply

Your email address will not be published.