மரண அறிவித்தல் திருமதி. இரத்தினகாந்தி ஆறுமுகம்.

மரண அறிவித்தல் திருமதி. இரத்தினகாந்தி ஆறுமுகம்.

மரண அறிவித்தல்
திருமதி. இரத்தினகாந்தி ஆறுமுகம்.

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும்
கொண்டிருந்த திருமதி இரத்தினகாந்தி ஆறுமுகம் அவர்கள் 02.04.2020 வியாழக்கிழமை
அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் வல்வெட்டித்துறை காட்டுவளவைச் சேர்ந்த காலஞ்சென்ற சரவணப்பெருமாள்
ஆறுமுகம் (ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சொர்க்கலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற உதயகுமார், ராஜ்குமார் (U.K), கிருஸ்ண குமார் ( U.K), ராதிகா (Australia),
பிறேம்குமார் (U.K), சிவகுமார் (U.K), மேனகா(Canada) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

ஜெயலக்சுமி, இந்துமதி, றஜனி, Drமோகன் ( Australia), யோகேஸ்வரி, குமுதினி,
முரளிதரன்(Canada) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜி. விவேகினி, Dr கௌதம், பிரகாஷ், கோகுலன், ஆகாஷ், ஓவியா, கீர்த்தனா,
சஞ்ஜெய், இலக்கியா, அஷ்யன் ஆகியோரின் அன்புப்பேத்தியாரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் அம்பிகாவதி, ஐயாத்துரை ஆகியோரின் அன்புச்
சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, வினாயகமூர்த்தி, பங்கையற்செல்வம்,
மாணிக்கவாசகம், தர்மலிங்கம் மற்றும் பவளக்கொடி, சந்திரசேகரன் ஆகியோரின் மைத்துனியும்
ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
திரு பிறேம்குமார் U.K – 020 8683 2439 / 075 5702 0102
திரு ராஜ்குமார் U.K – 079 5677 2711
திரு கிருஸ்ண குமார் U.K – 079 3011 8787
Dr மோகன் Australia – 00614 1125 7059
திருமதி ராதிகா மோகன் Australia – 00614 1044 6399
திரு சிவகுமார் U.K – 079 9075 0539
திரு முரளிதரன் Canada – 001 416 903 3216
திருமதி மேனகா முரளிதரன் Canada – 001 647 385 3216

Leave a Reply

Your email address will not be published.