Search

வல்வையின் முதிர்ந்த வயதிலும் மரதன் சாதனை வீரன் வடிவேல் பற்குணம் 90 வது வயதில் இன்று காலமாகியுள்ளார். 

மரண அறிவித்தல் வடிவேல் பற்குணம் 

மண்ணில் 14.3.1930 விண்ணில் 11.04.2020

வல்வையின் முதிர்ந்த வயதிலும் மரதன் சாதனை வீரன் வடிவேல் பற்குணம் 90 வது வயதில் இன்று காலமாகியுள்ளார்.

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் பற்குணம் அவர்கள் 11.04.2020 சனிக்கிழமை இன்று இறைபதம் எய்தினார்.

நாளை காலை 09.00 மணிக்கு அன்னாரது இறுதி சடங்கு நடைபெறும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *